உள்நாட்டு செய்திகள்

கொரோனா – தற்காலிகமாக மூடப்பட்ட தனியார் மருத்துவமனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராகம பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இன்று PCR பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related posts

நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி

wpengine

இலங்கை குறித்த முக்கிய அறிக்கை வௌியானது

Azeem Kilabdeen

பாகிஸ்தான்- இலங்கை உறவு மற்றும் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகை – ஒரு கண்ணோட்டம்

wpengine