Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கெனவே 368 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஆசிய கிண்ண T20 போட்டித் தொடரில் லசித் மாலிங்க பங்கேற்பார்

wpengine

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் குறித்த முழு விபரம்..

wpengine