Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) –கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 777 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

ஜோன்ஸ்டன் FCID முன்னிலையில் ஆஜர்.

wpengine

மாதுளுவாவே சோபித தேரரின் இடைவெளிக்கு தம்பர அமில தேரர் நியமிப்பு

wpengine

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அதிகாரிகளது விடுமுறைகள் இரத்து…

wpengine