Uncategorized

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03  பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நாட்டில் சீரான வானிலை தொடரும்

wpengine

ஒன்றாய் திரியும் ஆடும் புலியும்

wpengine

காஷ்மீர் – யவ்ம் இ இஸ்தீஹ்ஸால் 

wpengine