Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு


(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் இன்று மேலும் 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1924 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 1397 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

சீரற்ற வானிலை – யாழில் 2,040 குடும்பங்கள் பாதிப்பு!

wpengine

டொப் 10 முறைப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இறுதி முறைப்பாடு பிரதமருக்கு…

wpengine

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு

wpengine