Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இன்று(01) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2049 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1748 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு ஆனந்த கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

wpengine

கோட்டாபய இலங்கைக்கு திரும்புவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது – ரணில்

wpengine

பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு

wpengine