Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 ​பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1620 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 781 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது.

Related posts

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

wpengine

சன்ன மற்றும் நலீன் பெரேரா’வுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

wpengine

கூகிள் நிறுவனம் Location Data; தகவல்களை பகிரவுள்ளது

wpengine