Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1089

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது

Related posts

சாரதி அனுமதிப் பத்திரம் – புதிய முறையில் எழுத்து மூலப் பரீட்சை…

wpengine

பெரும்பாலான மாகாணங்களில் மழை

wpengine

பா.உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் தீர்மானமில்லை…

wpengine