Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நடவடிக்கை..!

wpengine

மொபைல் வணிகத்தை முன்னெடுப்போருக்கு விஷேட அறிவுறுத்தல்

wpengine

சிவப்பு சீனி இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

wpengine