Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக  அதிகரித்துள்ளது.

————————————————-(UPDATE)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது

Related posts

கல்வி நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

wpengine

ஒரு கிலோ கிராம் ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

wpengine

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்புரை…

wpengine