Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளான இருவரின் நிலை கவலைக்கிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளானோர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 72 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவால் திருமணத்திற்கு தடையில்லை

wpengine

வருவேன் என்று சொன்ன கருணா இன்னும் இல்லை

wpengine

பெர்ஸி அபேசேகர காலமானார்..!

wpengine