உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction) 2 இயந்திரங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரம் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரமொன்றின் பெறுமதி 23 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“விரைவில் எந்தவொரு தேர்தலும் நடக்காது”

wpengine

7 மாதங்களில் 5000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம்..!

wpengine

இலங்கை குறித்த பிரேரணையின் விவாதம் இன்று

wpengine