Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் தற்போது வரை 134 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறிகொத்த முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

wpengine

தரங்கவின் தலைமைப் பதவி குசல் பெரேராவுக்கு…

wpengine

ஒருநாள் தரவரிசையில் அகில துணிகர முன்னேற்றம்…

wpengine