Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 706

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 706ஆக அதிகரித்துள்ளது.

Related posts

யாழ். மாநகர சபை நகராதிபதியாக ஆர்னோல்ட் தெரிவு…

wpengine

இது ஒரு சிங்கள நாடு, ஆட்சியாளர்களுக்கு நினைத்தவாறு செயற்பட முடியாது – அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

wpengine

முதல் இன்னிங்ஸில் இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்கள்

wpengine