Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 707

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 707ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி அதிகரிப்பு…

wpengine

தான் நிரபராதி என மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது

wpengine