Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1090

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர்  அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1090 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 674 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்..

wpengine

மாலபே தனியார் மருத்துவப் பல்கலையுடன் பேச்சுவார்த்தைகள் இல்லை – ராஜித

wpengine

வித்தியா கொலை வழக்கு – மேல் நீதிமன்றத்துக்கு மாற்றத் தீர்மானம்.

wpengine