Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 649 [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19)  -கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

—————+——-+++++++++++++++++++++++++

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 630 [UPDATE]

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.

———————————————

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 627

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இப்படியா விசாரணை செய்வது? – பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக விசாரணை!

News Editor

ரஞ்சனை கைது செய்ய உத்தரவு..!

wpengine

47.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது…

wpengine