Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1889 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இது வரை 1287 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இந்தியா – இலங்கை இடையில் 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Azeem Kilabdeen

7 கைக் குண்டுகளுடன் பெண்ணொருவர் கைது

wpengine

ஜனாதிபதி மற்றும் ஜப்பான் அமைச்சரிடையே சந்திப்பு…

wpengine