Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,464

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,464ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 473 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 1980 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித் பிரேமதாஸ வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

wpengine

கொழும்பின் சில பகுதிகளில், இன்று(13) 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு…

wpengine

மஹிந்தவுக்கு எதிராக ரணில் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்த மனு வாபஸ்..

wpengine