Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனா பயத்தால் ஜேர்மன் அமைச்சர் தற்கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜேர்மன் அமைச்சர் கொரோனா வைரஸ் பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஜெர்மனியின் ஹெஸ் பிராந்தியத்தின் மாநில நிதி அமைச்சரான தொமஸ்  ஷாஃபெரின் என்பவரே தனது 54  வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர், கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விரக்தியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

தவறாக பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் தரவுகள் – மன்னிப்பு கோரினார் மார்க்…

wpengine

இசை நிகழ்ச்சியில் குண்டு வெடிப்பு – 19 பேர் பலி..

wpengine

சிலியில் தொடரும் கலவரம்; 23 பேர் உயிரிழப்பு

wpengine