Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனா பரிசோதனைகளுக்கு 3 பல்கலைக்கழகங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் -19 ) – கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக, முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளை இலங்கையிலுள்ள 3 பல்கலைக்கழகங்களின் இரசாயன ஆய்வு கூடங்களில் ஆரம்பிக்க தயாராகவிருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பேராதனை, களணி, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்கள் ஊடாக இந்த பரிசோதனைகளை முன்னெடுக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12,084 டெங்கு நோயாளர்கள் பதிவு…

wpengine

தேங்காய்க்கான நிர்ணய விலை – வர்த்தமானி அறிவித்தல் இன்று…

wpengine

அகில இலங்கை ரீதியில் முதன்மை நிலைபெற்ற மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

wpengine