Top Story 1உலக செய்திகள்

கொரோனா : பலி எண்ணிக்கை 132 தாண்டியது

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 4500 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி

Azeem Kilabdeen

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 44 படை வீரர்கள் பலி…

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine