Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா : பலி எண்ணிக்கை 53

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

நாடு முழுவதும் வரண்ட வானிலை…

wpengine

பாட்டளி சம்பிக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine