Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனா : மாலைத்தீவில் முதலாவது மரணம் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – மாலைத்தீவில் முதலாவது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.

83 வயதான வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவில் இதுவரை 280 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அதில் 17 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்

Related posts

வாஷிங்டன் துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி..

wpengine

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 4.9 நிலநடுக்கம்..

wpengine

பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு

wpengine