Top Story 3உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சீனாவில் வேகமாக பரவி வரும் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2247 ஆக அதிகரித்துள்ளது.

ஹூபி பகுதியில் மட்டும் 115 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் சுமார் 75,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனடிப்படையில் ஜப்பானில் இதுவரையில் மூவர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொவிட் – 19 தொற்று காரணமாக தென்கொரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

Related posts

கொவிட்-19 : சிங்கப்பூரில் 77 பேர் அடையாளம்

wpengine

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் ..

wpengine

ஸ்பெயினை ஆக்கிரமிக்கும் கொரோனா

wpengine