Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் 10 ஆயிரத்தை கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி இலங்கையில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 10105 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி சட்டத்தரணி சுரேந்திரன் காலமானார்

wpengine

ஊவா மாகாண முதலமைச்சர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக மறுப்பு..

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர பயணித்த வாகனம் விபத்து – ஒருவர் பலி..

wpengine