உள்நாட்டு செய்திகள்

கொரோனா : சந்தேகத்தின் பேரில் 10 பேர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களுள் மூவர் தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு – கைது செய்யப்பட்டிருந்தோருக்கு பிணை..

wpengine

லக்ஷமன் செனவிரத்னவின் அமைச்சு பதவி திருத்தப்பட்டுள்ளது.

wpengine

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழப்பு

wpengine