கேளிக்கை

கொரோனா வைரஸ் – மாலினி பொன்சேகாவின் சகோதரர் மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் சகோதரர் உபாலி பொன்சேகா கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார்.

நடிகை செனாலி பொன்சேகாவின் தந்தை உபாலி பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலியல் தொழிலாளியாக மாறவுள்ள பிரியங்கா சோப்ரா…

wpengine

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அடிமையான பாலிவுட் நடிகர்…

wpengine

இடிந்து விழ முன்னர் வெள்ளவத்தை The Excellency ஹோட்டலின் கவர்ச்சித் தோற்றம்.. [PHOTOS]

wpengine