Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – மேலும் 6 பேர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

பிரியத் பந்து விக்ரம ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine

களனி பல்கலைக்கழக மாணவர்கள் பிரதம நிர்வாக கட்டடத்தை சுற்றி வளைப்பு

wpengine

SLFP – SLPP திங்களன்று விசேட பேச்சுவார்த்தை

wpengine