உள்நாட்டு செய்திகள்

கொரோனா; விசேட தொலைப்பேசி இலக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்களை தெளிவுப்படுத்த இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பிரிவு 0710107107 மற்றும் அனர்த்த பிரிவு 0113071073 போன்ற தொலைபேசி இலக்கங்களின் மூலம் தகவல்களைப் பெறலாம்.

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு..!

wpengine

நாளை 24 மணிநேர நீர்வெட்டு

wpengine

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வாகனப் பேரணி நாளை(01) முதல்…

wpengine