Top Story 2

கொரோனா : 20 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 20 பேரின் இரத்த மாதிரிகள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஓமந்தையில் ரயில் தடம்புரள்வு

Azeem Kilabdeen

வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

Azeem Kilabdeen

தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனுவை விசாரணையின்றி, நிராகரிக்குமாறு கோரி இடைக்கால மனுக்கள் தாக்கல்..!

wpengine