Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா : 251 பேர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 251 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, கடந்த 26ம் திகதியில் இருந்து இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,742 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் குணமடைந்தனர்

wpengine

கெஹெலியவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க அனுமதி

wpengine

வெடிகுண்டு பீதிக்குப் பின்னால் தேர்தல் பிரசாரம்

wpengine