உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் எதுவித வெடிபொருட்களும் இல்லையென உறுதி..

(FASTNEWS | COLOMBO) – கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் சந்தேகமான பொதி ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அங்கு எதுவித வெடிபொருட்களும் இல்லை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

News Editor

ருவன்வெல்ல மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

wpengine

சூரியவெவ பதற்றநிலை – விசாரணைக்கு உத்தரவு

wpengine