உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று(02) நீர் விநியோக தடை…

(FASTNEWS-COLOMBO) குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று(02) இரவு 9 மணி முதல் நாளை(03) மாலை 3 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு – 13,14,15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பீங்கான் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி

wpengine

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஆய்வுக்காக ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கைக்கு

wpengine

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். புத்தளத்தில் சம்பவம்..!

wpengine