உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(23) காலை 9 மணி முதல் நாளை மறுதினம்(24) காலை 9 மணி வரையில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொழும்பு 01-03 மற்றும் கொழும்பு 07-12 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அனைத்து பாலர் பாடசாலைகளும் பூட்டு

wpengine

மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்

wpengine

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை

wpengine