Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் கோர விபத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை-கொழும்பு பழைய வீதியில் வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இருவர் வெட்டிக் கொலை

News Editor

இன்றும் மழையுடனான காலநிலை

wpengine

சஷி’வை கைது செய்ய பிடியாணை

wpengine