சூடான செய்திகள்விசேட செய்தி

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து ஒழுங்கு

(FASTNEWS | COLOMBO) – கார்களற்ற ஞாயிறு (Carfree Sunday) நிகழ்வு இடம்பெறவதன் காரணமாக நாளை கொழும்பின் சில வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தவகயைில், கிறீன் பார்த் மாவத்தை மற்றும் மார்க்குஸ் பெர்ணான்டோ மாவத்தை உள்ளிட்ட கொழும்பின் சில வீதிகளின் போக்குவரத்து நாளை காலை 6 மணிமுதல் 12 மணி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

Related posts

கோட்டாபயவிற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு

wpengine

UPDATE – வெள்ளவத்தையில் ஏழு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததின் மீட்புப் பணிகள் STF ஒத்துழைப்புடன்..

wpengine

கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது

wpengine