உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் தூசி துகள்களின் செறிவு அதிகரிப்பு

கொழும்பு மற்றும் கண்டி நகரங்களில் இந்த நிலைமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

தற்போதைய வறட்சியான காலநிலையுடன், மேலும் சில தினங்களில் வளிமண்டலத்தில் தூசு துகல்களின் செறிவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள வளி மாசடைவு தன்மையும் இதற்கு காரணமாக அமைவதாகவும் ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாபய என்ற சாபம் தொலையும் வரை பிரச்சினைகள் முடியாது!

wpengine

2016/17ற்கானற்கான புதிய கிரிக்கிட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

wpengine

இன்று முதல் புகையிரதங்களில் சிவில் உடையில் பாதுகாப்பு அதிகாரிகள்…

wpengine