உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வாகன நெரிசல்…

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பிலிமதலா – இலுக்வத்தை பிரதேசத்தில் தொடர்ந்தும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது என காவற்துறை தெரிவித்துள்ளது.

இலுக்வத்தை – அம்பகஹதென்ன வீதியை புனரமைத்து தருமாறு கோரி பிரதேசவாசிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

####

Related posts

ஆழிப்பேரலையில் சிக்கிய மற்றுமோர் சிறுமி நீதிமன்றில்

wpengine

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் திறப்பு

wpengine

நாளை முதல் வானிலையில் மாற்றம்

wpengine