உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி ரயில் சேவை நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கண்டி ரயில் சேவை நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனை இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை – பலான ரயில் நிலையம் வரை தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Related posts

மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கை தோல்வி….

wpengine

விலைகள் காட்சிப்படுத்தப்படாவிடின் ஓரு இலட்சம் ரூபா தண்டம் – நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு…

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தை தாமதிக்க சீனா ஆலோசனை…

wpengine