விளையாட்டு

கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா பிரீமியர் லீக் தொடரின் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சிவிப்பாளர் கபீர் அலி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபீர் அலி கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் குறித்த போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 26 முதல் லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 சுற்றுத் தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

T20 உலகக்கிண்ண போட்டிக்கான இலங்கை அணியினை மறுபதிவீடு செய்ய சங்காவின் உதவியை நாடும் கிரிக்கெட் வாரியம்

wpengine

அகில மற்றும் மாலிங்க குறித்து மேத்யூஸ் இடமிருந்து 02 சான்றிதழ்கள்…

wpengine

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு

wpengine