உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி – கொம்பனிதெரு பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர தின ஒத்திகை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts

சைட்டம் தனியார் கல்லூரியினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

wpengine

அரச நில அளவையாளர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு…

wpengine

அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், விற்பனை செய்ய மாட்டோம்…

wpengine