உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கோட்டையில் கடும் வாகன நெரிசல்…

ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக கொழும்பு – கோட்டை பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு…

wpengine

பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான தீர்மானம் ஒன்றினை எட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடல்

wpengine

வானிலை முன்னறிவிப்பு

wpengine