உள்நாட்டு செய்திகள்

கொழும்பு கோட்டை – தலை மன்னார் வரையிலான புகையிரத சேவைகள் இன்று முதல் மட்டு…

கொழும்பு கோட்டையில் இருந்து தலை மன்னார் வரையிலான புகையிரத சேவைகள் இன்று(17) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த சேவைகள் மதவாச்சி வரையில் மாத்திரமே இடம்பெறும் என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரத வீதியில் மதவாச்சி மற்றும் செட்டிக்குளத்திற்கு இடையில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகளின் நிமிர்த்தமே இவ்வாறு புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் பொது கூட்டம்…

wpengine

இன்று ஜனாதிபதியை வெவ்வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்…

wpengine

நிலவும் காலநிலை காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.. – வைத்தியர்கள் எச்சரிக்கை..

wpengine