உள்நாட்டு செய்திகள்

கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்று வட்டார அருகில் பாரிய வாகன நெரிசல்.

கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்று வட்டாரத்தின் அருகாமையில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிணை முறி குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகள் மீள ஆரம்பம்…

wpengine

மே தினத்திற்கு பின்னர் சூடுபிடிக்கவுள்ள ஸ்ரீ.சு.கட்சியின் மாகாண அமைச்சுப் பதவிகள்

wpengine

சாய்ந்தமருதில் மர்ஹூம் மாமனிதர் அஷ்ரபிற்கு கத்தம் ஓதி, ரவூப் ஹக்கீம் சாதிக்க நினைப்பது என்ன..?

wpengine