வணிகம்

கொழும்பு துறைமுகத்தில் 2. 6 மில்லியன் கொள்கலன்கள்…

கடந்த வருடத்தில் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் 2.6 மில்லியன் கொள்கலன்கள் ஏற்றி-இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 13 சதவீத வளர்ச்சியாகும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்கலன் ஏற்றி-இறக்கல் செயற்பாட்டில் 38 சதவீதமாகும் எனவும், இதன்படி துறைமுகத்தின் ஒட்டுமொத்த செயற்பாடு கடந்த வருடம் 14 சதவீதத்தால் அதிகரித்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

wpengine

உள்நாட்டு தெங்கு உற்பத்தி அதிகரிப்பு – 294 கோடி தேங்காய் அறுவடை எதிர்பார்ப்பு..

wpengine

“டுக்டுக்” முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள்…

wpengine