உள்நாட்டு செய்திகள்

துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள 187 அடி உயரமான பழுதூக்கி மீதேறி, துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் மூன்று பேர் நேற்று ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு கண்டி வைத்தியசாலைக்கு விரைகிறது…

wpengine

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு…

wpengine

ஒரு இறுவெட்டு மாத்திரமே பாராளுமன்ற ஹென்சாட்டில்

wpengine