உள்நாட்டு செய்திகள்

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் கொள்கலன் கப்பலில் திடீரென தீ பரவல்…

பனாமாவுக்கு சொந்தமான கொள்கலன் கப்பல் ஒன்று கொழும்பு தெற்கு கடற்பரப்பில் வைத்து திடீரென தீ பற்றிக் கொண்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

(rizmira)

Related posts

கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை

wpengine

விடுதலைப் புலிகள் மீண்டும் தலை தூக்கலாம் – பிரபல சோதிடர் ஆரூடம்

wpengine

ஹம்பாந்தோட்டை உப்பள தொழிலாளர்களினால் போனஸ் கொடுப்பனவு கோரி ஆர்ப்பாட்டம்

wpengine