உள்நாட்டு செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்கிறது …

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வைத்திய பீட மாணவர் செயற்குழுவினர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இந்தப் போராட்டமானது இன்று(01) முழுவதும் முன்னெடுக்கவுள்ளதாக கூறியுள்ள, அக்குழுவின் அமைப்பாளர் ரயன் ஜெயலத், இந்நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மத்திய வங்கியின் சலுகை காலம் நீடிப்பு

wpengine

அரச வாகனங்களை செப்பனிட அனுமதி

wpengine

கொவிட் 19 மத்திய நிலையமாக ஆணைக்குழு

wpengine