உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு நகர மண்டப வீதிகளில்  கடும்  வாகன நெரிசல்

இன்று தேசிய ரீதியாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக  போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளத.
இதில் பிரதான அங்கமாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்படும் பேரணி சுகாதார அமைச்சை நோக்கி பயணிக்கின்றதன் காரணமாக, கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது கடும்  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது .

வாகன  சாரதிகள் தடங்கல்களை தவிர்க்க வேறு பாதைகளை பாவிக்கும்படி வேண்டப்பட்டுள்ளனர்.

Related posts

பாடசாலை மாணவர்களை பங்குகொள்ள செய்த கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை…

wpengine

ஐந்து மாவட்டங்களுக்கு முடக்கம்

wpengine

கொரோனா இலங்கையில் வலுக்கிறது

wpengine